From our kitchen ✦ To your table

A little mix, a lot of comfort

RECIPE01

Sambar Ready Mix Rice

10 mins

RECIPE

One cup of Rice Now Sambar Ready Mix Rice requires 3 cups of water. Take required quantity of Rice Now Sambar Rice Mix with required amount of water. Cook in pressure cooker. Add Ghee and serve hot. For additional taste add fried onion, tomato and vegetables before cooking. Rice Now Readymix prepared from 100% Natural ingredients only.

செய்முறை

ஒரு கப் Rice Now Sambar ரெடிமிக்ஸ் அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. தேவையான அளவு அரிசி மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் விரும்பும் காய்கறிகள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதை Rice Now அரிசியில் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். மேலே நெய் விட்டு பரிமாறவும். Rice Now ரெடிமிக்ஸ் அரிசி 100% இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

Get this mix
RECIPE02

Ven Pongal Ready Mix Rice

10 mins

RECIPE

One cup of Rice Now Ven Pongal Ready Mix Rice requires 3 cups of water. Take required quantity of Pongal Mix with required amount of water. Cook in pressure cooker. Add Ghee and serve hot. Rice Now Ready Mix Rice prepared from 100% natural ingredients only.

செய்முறை

ஒரு கப் Rice Now வெண்பொங்கல் ரெடிமிக்ஸில் சமைக்க 3 கப் தண்ணீர் தேவை. தேவையான அளவு அரிசி பொங்கல் ரெடிமிக்ஸ் எடுத்து 3 கப் தண்ணீர் சேர்க்கவும். இதனை குக்கரில் வேகவைத்து, நெய்யுடன் சேர்த்து பரிமாறவும். Rice Now ரெடிமிக்ஸ் அரிசி 100% இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்டது.

Get this mix
RECIPE03

Biryani Ready Mix Rice

10 mins

RECIPE

One cup of Rice Now Biryani Ready Mix Rice requires 2 cups of water. Take required quantity of Rice Mix with required amount of water. Heat a fry pan with oil. Fry Onion, Tomato, 250 gm chicken or mutton or vegetables and fry for sometime. Add to the mix and Cook in pressure cooker. Serve with Ghee. Rice Now Biryani Readymix Rice prepared from 100% Natural ingredients only.

செய்முறை

ஒரு கப் Rice Now பிரியாணி ரெடிமிக்ஸ் அரிசிக்கு 2 கப் தண்ணீர் தேவை. தேவையான அளவு அரிசி மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, 250 கிராம் சிக்கன், மட்டன் அல்லது காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை ரெடிமிக்ஸ் அரிசியில் சேர்த்து குக்கரில் வேகவைத்து, இதனுடன் நெய் சேர்த்து பரிமாறவும். Rice Now ரெடிமிக்ஸ் அரிசி 100% இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

Get this mix
RECIPE04

Dhal Ready Mix Rice

10 mins

RECIPE

One cup of Rice Now Dhal Ready Mix Rice requires 3 cups of water. Take Rice Now Dhal Rice Mix with required amount of water. Cook in pressure cooker. Add Ghee and serve hot. Rice Now Dhal Readymix Rice prepared from 100% Natural ingredients only.

செய்முறை

ஒரு கப் Rice Now Dhal ரெடிமிக்ஸ் அரிசிக்கு 3 கப் தண்ணீர் தேவை. தேவையான அளவு அரிசி மற்றும் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். இதை குக்கரில் வேக வைத்து, மேலே நெய் விட்டு பரிமாறவும். Rice Now Dhal ரெடிமிக்ஸ் அரிசி 100% இயற்கையானப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

Get this mix

Bring Home the Taste of Tradition

Ready Mix Rice – Because Good Food Brings People Together.

Added to your cart View
Added to your wishlist
My Wishlist
0 items saved

Your wishlist is empty

Save your favorite authentic ready-mix rice dishes here and add them directly to your cart whenever you are ready!

Explore Products
My Cart
0 items

Your cart is empty

Looks like you haven't added any ready-mix rice packs yet. Explore our authentic South Indian varieties now!

Start Shopping